தமிழக மீனவர்கள் 4 பேர் உண்ணாவிரதம்!

  sathya   | Last Modified : 20 Sep, 2016 02:08 pm
இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை அடிக்கடி கைது செய்து சிறையில் அடைப்பது வாடிக்கையாகிவிட்டது. தொடர்ந்து வரும் இதுபோன்ற நிகழ்வுகளை எதிர்த்து மீனவர்கள் பல போராட்டங்கள் நடத்தியுள்ளனர். இந்நிலையில் ஆகஸ்ட் 10ஆம் தேதி புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்கள் நால்வரும் யாழ்ப்பாண சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சரியாக ஒரு மாதம் மேல் ஆகியும் தங்களை விடுதலை செய்ய வில்லை எனக்கூறி அந்த 4 மீனவர்களும் தற்போது உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு உள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close