ஜப்பானின் தென் பகுதியை தாக்கியது மலாக்காஸ் புயல்

  mayuran   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
மணிக்கு சுமார் 200KM வேகத்தில் ஜப்பான் நாட்டின் தென்பகுதியை மலாக்காஸ் என்று பெயரிடப்பட்டுள்ள புயல் தாக்கியுள்ளது. இது தற்போது பசுபிக் பெருங்கடல் வழியாக தலைநகர் டோக்கியோவை நோக்கி நகர்வதாக அங்கிருந்து கிடைக்கும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. புயலின் விளைவாக குமாமாட்டோ உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இருந்து சுமார் ஆறு லட்சம் மக்கள் தங்களது இருப்பிடத்தை விட்டு, பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். ஜப்பான் நேரப்படி நாளை காலை 9 மணியளவில் டோக்கியோ நகரின் அருகே புயல் கரையை கடக்கும் என ஜப்பான் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close