பாலியல் மாற்று அறுவைச்சிகிச்சை செய்ய நீதிமன்றத்தில் மனு

  mayuran   | Last Modified : 20 Sep, 2016 06:43 pm
ஐக்கிய அராபிய அமீரகத்தில் தன்னை ஆணாக மாற்றிக் கொள்ளும் பாலியல் மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி கேட்டு ஒரு பெண் முதன் முறையாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். பல நாடுகளில் பிறப்புறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளது. இதே போல் ஐக்கிய அரபு அமீரக நாடுகளும் இத்தகைய பிறப்புறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை இந்தமாதம் சட்டபூர்வமாக்கி அறிவித்துள்ளன. வழக்கு குறித்து மனுதாரரின் வக்கீல் கூறுகையில், அவர் சிறு வயதில் இருந்தே ஒரு ஆணாகத்தான் உளவியல் ரீதியாக வாழ்ந்து வருகிறார், ஆகவே அவருக்கு உடலியல் ரீதியாக வாழ அனுமதி கிடைக்கும் என்று நம்புகிறோம் என்று கூறினார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close