சிரியாவுக்கு நிவாரணம் வழங்க தற்காலிக தடை - ஐநா

  mayuran   | Last Modified : 20 Sep, 2016 09:06 pm
சிரியாவில் போர்நிறுத்த உடன்பாடு அமலில் இருக்கும் போது நிவாரண வாகனங்கள் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 20 பேர் பலியாயினர். இந்நிலையில் பசியில் வாடும் சிரியா மக்களுக்காக அனுப்பப்படும் நிவாரணப் பொருட்களை ஐநா சபை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. ரெட் க்ரிசண்ட தொண்டு நிறுவனம் சார்பில் நேற்று நிவாரணப் பொருட்களை ஏற்றி 18 வாகனங்கள் செல்லும் போது, வானில் பறந்துவந்த போர் விமானங்கள் ஐந்து ஏவுகணைகளை போட்டது. இதில் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டதுடன் நிவாரண பொருட்களும் தீக்கிரையாக்கப்பட்டது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close