ஐ.நா. பொது சபைக் கூட்டத்தில் நவாஸ் ஷெரீஃப் இன்று பேச்சு

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
ஐ.நா.வின் 71-ஆவது பொது சபைக் கூட்டத்தில் தலைவர்களின் உரை செவ்வாய்க்கிழமை (செப் 20) தொடங்கியது. அமெரிக்க அதிபர் ஒபாமா, கடைசி முறையாக இதில் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்நிலையில், பாகிஸ்தானின் சார்பில் அந்த நாட்டுப் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் இன்று உரையாற்றுகிறார். உரி பகுதியில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல் காரணமாக இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் முற்றியுள்ள நிலையில், ஐ.நா. பொது சபைக் கூட்டத்தில் அவர் காஷ்மீர் பிரச்சனைக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close