ஹிலாரிக்கு ஆதரவு அளிக்கும் புஷ்

Last Modified : 01 Jan, 1970 05:30 am
அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடும் குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனல்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன், போட்டி போட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் குடியரசு கட்சியின் உறுப்பினரும் முன்னாள் அமெரிக்க அதிபருமான ஜார்ஜ் எச்.டபுள்யூ புஷ் அதிபர் தேர்தலில் தனது ஓட்டு ஹிலாரிக்கு தான் என தடாலடியாக அறிவித்துள்ளார். தன் சொந்த கட்சி வேட்பாளரை(டிரம்ப்) எதிர்த்து போட்டியிடும் மற்றொரு கட்சியின் வேட்பாளருக்கு(ஹிலாரி) வாக்கு அளிப்பேன் என புஷ் கூறியிருப்பது டொனல்ட் டிரம்பிற்கு பெருத்த பின்னடைவைக் கொடுத்துள்ளது

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close