தீவிரவாதிகளுக்கு பாதுகாப்பு அளிக்கிறது பாக்: கெர்ரி

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
பாகிஸ்தான் அதிபர் நவாஸ் ஷெரீப் நாளை ஐ.நா பொதுச்சபையில் இந்தியாவுக்கு எதிராக காஷ்மீர் விவகாரம் குறித்து பேசவுள்ளார். இந்தியாவுக்கு எதிராக ஐ.நா தீர்மானம் நிறைவேற்ற பல நாட்டு தலைவர்களிடம் அவர் பேசி வருகிறார். இந்நிலையில் அமெரிக்காவில் சில தினங்களுக்கு முன் நடந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதி பாகிஸ்தான் சென்று வந்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. ஐ.நா.வில் ஷெரிப்பை சந்தித்து பேசிய அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜான் கெர்ரி, "முதலில் தீவிரவாதிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதை நிறுத்துங்கள்," என கடுமையாக சாடியுள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close