அரசியலை கைவிட்டு சினிமாவிற்குள் நுழையும் மகிந்த ராஜபக்சே ?

  gobinath   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
முன்னாள் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே நீண்ட நாட்களாக கதை ஒன்றை எழுதி வருவதாகவும், அந்தக் கதையை படமாக தானே இயக்க அவர் முடிவு எடுத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. கொழும்புவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அந்நாட்டு டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மேற்படி தகவலை தெரிவித்ததுடன், ராஜபக்சே இயக்கப்போகும் படத்திற்கு “உண்டியலில் வசூல்” எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close