விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை கண்டு வியக்கும் சிங்கள மக்கள்

  mayuran   | Last Modified : 22 Sep, 2016 01:21 am
இலங்கையில் நிகழ்ந்த இறுதிகட்ட போரில் விடுதலைப் புலிகள் பயன்படுத்திய ஆயுதங்களை ராணுவத்தினர் கைப்பற்றினர். அவற்றில் பல ஆயுதங்கள் தற்போது முல்லைத் தீவு மந்துவில் மக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப் பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவற்றை விடுதலைப் புலிகளே தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை காண அதிக அளவில் சிங்கள மக்கள் வருகைதந்து, அந்த கருவிகளை பார்த்து விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பத் திறனை கண்டு வியப்படைவதாக கூறப்படுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close