இலங்கை அரசை பாராட்டிய ஒபாமா

  gobinath   | Last Modified : 21 Sep, 2016 03:55 pm
யுத்தத்தின் பின்னர் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மாற்றங்கள் உலகிற்கு எடுத்துக்காட்டாக விளங்குவதாக அமெரிக்க அதிபர் ஒபாமா பாராட்டு தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 71 ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் கலந்து கொள்ள அமெரிக்கா சென்றுள்ள இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா, அங்கு ஒபாமாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அத்துடன் , கனடா பிரதமர் மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஆகியோரை சிறிசேனா சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் எனவும் கூறப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close