இலங்கையில் தமிழில் தேசிய கீதம் பாட தடை நீக்கம்

  madhan   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
மகிந்த ராஜபக்சே அதிபரான பிறகு தமிழர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் அடக்கு முறைகள் அதிகரித்தன. கடந்த 2010–ம் ஆண்டு முதல் இலங்கை தேசிய கீதத்தை தமிழில் பாட தடை விதிக்க ராஜபக்சே உத்தரவிட்டார். இந்த நிலையில், மைத்ரிபால சிறிசேனா புதிய அதிபரானதும் தேசிய கீதத்தை தமிழில் பாட விதிக்கப்பட்ட தடை கடந்த ஜனவரி மாதம் முதல் நீக்கப்பட்டது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close