இலங்கை புறப்பட்டார் சுஷ்மா

  madhan   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
மத்திய வெளியுறவுதுறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இலங்கையில் 2 நாள் பயணம் மேற்கொள்கிறார். அதற்காக இன்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் கொழும்பு புறப்பட்டு சென்றார். கொழும்பில் இன்று நடைபெறும் 9–வது கூட்டுக்குழு கூட்டத்தில் இலங்கை வெளியுறவு துறை மந்திரி மங்கள சமரவீராவுடன் கலந்து கொள்கிறார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close