இந்தோனேசியா நிலநடுக்கம்: பொதுமக்கள் வீதிகளில் தஞ்சம்

  madhan   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சில வினாடிகள் நீடித்த இந்த நிலநடுக்கத்தின் போது சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள், வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் குலுங்கின. இதனால் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மக்கள் பீதியடைந்தனர். பின்னர் அவர்கள் அலறிஅடித்துக்கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close