ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழிக்க தரைப்படைகளை அனுப்ப தயார்: சவுதி அரேபியா

  madhan   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
ஈராக் மற்றும் சிரியா நாடுகளின் சில பகுதிகளை கைப்பற்றி அங்கு அட்டூழியம் செய்துவரும் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழிக்க அமெரிக்கா தலைமையிலான 65 நாடுகள் அடங்கிய கூட்டுப்படையினர் அங்கு வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழிப்பதற்கு தங்கள் நாட்டு தரைப்படைகளை அனுப்பிவைக்க தயாராக இருப்பதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close