தைவான் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 35 ஆக உயர்வு

  madhan   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
தைவானில் கடந்த 6ஆம் தேதி அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் அறிவித்திருந்தது. இந்த நிலநடுக்கத்தின் விளைவாக டைனான் நகரில் 16 தளங்களை கொண்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்பட நான்கு கட்டிடங்கள் சரிந்து 7 பேர் பலியாகினர். இன்று காலை நிலவரப்படி பலி எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close