மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் மிரட்டும் புயல்

  madhan   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
இங்கிலாந்தில் மழைக்காலம் தொடங்கி ஒன்பதாவது முறையாக உருவாகியுள்ள இமோகென் என பெயரிடப்பட்டுள்ள புயல் மணிக்கு 80 மைல் (சுமார் 130 கிலோமீட்டர்) வேகத்தில் கடலோர நகரங்களை பதம்பார்க்கும் என்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close