ஸிகா வைரஸால் 3,177 கர்ப்பிணிப் பெண்கள் பாதிப்பு

  madhan   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
கொலம்பியாவில் ஸிகா வைரஸால் 3,177 கர்ப்பிணிப் பெண்கள் பாதிக்கப்படுள்ளனர். அமெரிக்க மருத்துவ-விஞ்ஞானிகள் குழு கொலம்பியாவில் ஸிகா வைரஸால் பாதிக்கப்பட்ட 3,177 கர்ப்பிணிப் பெண்களிடம் பரிசோதனை நடத்தியது. பரிசோதனை முடிவில் சிறிய தலையுடன் குழந்தை பிறப்பதற்கும், ஸிகா வைரஸுக்கும் தொடர்பில்லை என்பது கண்டறியப்பட்டது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close