ரஷியாவில் ராணுவ ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து விபத்து

  madhan   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
வடமேற்கு ரஷியாவின் புஸ்கோவ் பிராந்தியத்தில் வழக்கமான பயிற்சியில் வீரர்கள் ஈடுபட்டிருந்தபோது தரையுடனான தகவல் தொடர்பை இழந்த ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதாகவும் அதில் சென்ற 4 வீரர்களும் பலியானதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close