ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தற்கொலைப் படை தாக்குதல்

  madhan   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் யஹ்யாகில் மாவட்டத்தில் பேக்கரி கடை ஒன்றின் எதிரே வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. இதில் 6 பேர் கொல்லப்பட்டனர். முன்னதாக தெக்தாதி மாவட்டத்தில் காலை ராணுவ வீரர்கள் சென்ற பேருந்து மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close