துருக்கி அருகே படகு விபத்தில் 33 அகதிகள் பலி

  madhan   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
துருக்கியில் இருந்து ஏகியன் கடல் வழியாக கிரீஸ் செல்ல முயன்ற அகதிகள் இருவேறு விபத்துக்களில் சேர்த்து மொத்தம் 33 பேர் பலியானதாக துருக்கி ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. துருக்கியின் பாலிகேசிர் மாகாணத்தில் படகு மூழ்கியதில் 22 பேரும் இதைத்தொடர்ந்து சிறிது நேரத்தில் ஏகியன் கடற்கரை அருகே படகு மூழ்கியதில் 11 பேரும் என மொத்தம் 33 பேர் பலியாகினர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close