ஒபாமாவின் மாசு கட்டுப்பாட்டு திட்டம்: சுப்ரீம் கோர்ட் தடை

  madhan   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் மாசுகளை கட்டுப்படுத்தி, புவி வெப்பமயமாதலை தடுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்திற்கிணங்க அமெரிக்காவில் மின்சார உற்பத்தி நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் கார்பன் டை ஆக்ஸைட்-ஐ கட்டுப்படுத்தும் புதிய திட்டத்தை அந்நாட்டின் அதிபர் பராக் ஒபாமா சமீபத்தில் அறிவித்தார். இந்த திட்டத்துக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close