சிலியில் கடும் நிலநடுக்கம்

  madhan   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
மத்திய சிலியின் கடலோர நகரமான கோக்குவிம்போ நகரில் இருந்து வடமேற்கே 69 கிலோமீட்டர் தூரத்தில் கடல்படுகைக்கு கீழே 32 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 6.5 அலகுகளாக பதிவாகியுள்ளது. அண்டைநாடான அர்ஜெண்ட்டினாவிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close