நைஜீரியாவில் அகதிகள் முகாமில் வெடிகுண்டு தாக்குதல்: 56 பேர் பலி

  madhan   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
சுமார் 50,000 பேர் தங்கியிருந்த வடகிழக்கு நைஜீரிய பகுதியில் உள்ள அகதிகள் முகாமில் நேற்று முன்தினம் நுழைந்த இரண்டு பெண்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டு உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தனர். இதில் முகாமில் இருந்த சுமார் 56 பேர் கொல்லப்பட்டனர்.51 உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. 76 பேர் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close