பாகிஸ்தானில் காதலர் தினம் கொண்டாட தடை

  madhan   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
பிப்ரவரி 14–ந் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால், ஒவ்வொரு தடவையும் பாகிஸ்தானில் காதலர் தினம் கொண்டாட்டம் நடக்கும்போது எதிர்ப்பு தெரிவித்து வன்முறை சம்பவங்கள் நடப்பது வழக்கம். இந்த நிலையில் இந்த ஆண்டு காதலர் தினத்தை கொண்டாடுவதற்கு தடை விதிக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close