அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல்

  madhan   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
அமெரிக்காவில், ஜனாதிபதி தேர்தலில் முதல்கட்டமாக குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பல்வேறு மாகாணங்களில் நடந்து வருகிறது. இதில் குடியரசு கட்சி வேட்பாளர் தேர்தலில், அமெரிக்காவின் வேட்பாளர் போட்டியில் முன்னணியில் உள்ளவரான டொனால்டு டிரம்ப் (வயது 69) அமோக வெற்றி பெற்றார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close