[X] Close

கனடா

9/11 பாணியில் கனடா மீது தாக்குதல்: 'சவுதி' தரப்பு மிரட்டல்

சவுதி அரேபிய குழு ஒன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கனடாவின் வானளாவிய கட்டடம் மீது சவுதியின் விமானம் மோத செல்வது போலான படத்தை வெளியிட்டு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, தனக்கு தொடர்பில்லாத விவகாரத்தில் தலையிடுவதாக இருந்தால் அசவுகரியமான விஷயங்களை சந்திக்க நேரிடும் என்றுக் கூறும் அரேபிய வாசகமும் அந்தப் படத்தில் எழுதப்பட்டிருந்தது. 

[X] Close