வேட்டி சட்டையை அணிந்து பொங்கல் கொண்டாடிய கனடா பிரதமர்

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 17 Jan, 2018 10:13 pm

கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தமிழக மக்களுடன் பொங்கல் கொண்டாடினார்.

பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் தை முதல் தேதியிலிருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் சாதி சமய வேறுபாடாற்ற விழாவாக தமிழர்களால் அது கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் கனடாவில் மிக அதிகமாகவே தமிழர்கள் இருப்பதால் அங்கும் பொங்கல் திருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தமிழ் பாரம்பரிய உடையான வேட்டி மற்றும் சட்டையை அணிந்து பொங்கல் பண்டிகையில் கலந்துகொண்டார். மேலும் தங்கிலீஷில் தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்தும் கூறியிருக்கிறார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close