ஒட்டு புருவத்துடன் ஜஸ்டின் ட்ரூடோ: வைரல் வீடியோ

  Newstm News Desk   | Last Modified : 11 Jun, 2018 10:36 pm

canadian-pm-s-eyebrows-falls-off-while-press-conference-in-g7

ஜி7 மாநாட்டில் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ போலி புருவத்துடன் இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

உலகம் முழுவதும் பலரையும் கவர்ந்தவர் ஜஸ்டின் டிரூடோ. 47 வயதாகும் ஜஸ்டின் தற்போது ஜி7 மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார். அவர் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரானுடன் கனடாவின் குயூபிக் பகுதியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் முகத்தில் இருந்த மாற்றம் தான் தற்போது இணைய வாசிகளின் 'ஹாட் டாபிக்'.

ஜஸ்டின் பேசும் போது அவரது புருவம் கீழே நகர்கிறது. எனவே அவர் போலி புருவத்துடன் வந்திருப்பதாக பலர் கூறி வருகின்றனர். இதனைக்கொண்டு ட்ரம்ப் ஆதரவாளர்கள் ஜஸ்டினை கலாய்த்து வருகின்றனர். மேலும் சிலரோ  ஜஸ்டினுக்கு உடல் நலம் சரி இல்லாததால் அவர் புருவத்தில் உள்ள ரோமங்கள் உதிர்ந்து வருவதாகவும் கூறுகின்றனர். 

வீடியோவை பார்க்க: இங்கே கிளிக் செய்யவும்..

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close