[X] Close

சீனா

இந்தியாவின் சிக்கல்களை தீர்க்க முயற்சிப்பதாக உறுதியளித்துள்ள சீனா!!!

தாய்லாந்தில் நடைபெற்ற பிராந்திய பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, அதன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுப்பு தெரிவித்திருந்ததை தொடர்ந்து, இந்தியாவின் சிக்கல்களை விரைவில் தீர்க்க முயற்சிப்பதாக கூறியுள்ளது சீன அரசு.

[X] Close