6 ஜி சேவையில் வேகமெடுக்கும் சீனா!

  விசேஷா   | Last Modified : 08 Jan, 2019 11:39 am
china-working-on-6g

 

அடுத்த ஆண்டு இறுதிக்குள், டெலிகாம் துறையில், 6 ஜி சேவையை அறிமுகம் செய்யும் வேலைகளில், சீனா தீவிரமாக செயலாற்றி வருகிறது. 

சீனாவில், தற்போது, 5 ஜி சேவைகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. அதை மேலும் விரிவுபடுத்தும் வைகயில், நாடு முழுவதும், அதிக அலைவரிசை உடைய, 3.5 லட்சம் டவர்களை நிறுவ, அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. 

2019 முழுவதும்,  இந்த சேவையை விரிவுபடுத்தும் வகையிலான திட்டங்களை மேற்கொள்ளப்படும் என, அந்நாட்டு தொலைத்தொடர்பு துறை அதிகாரிகள், தெரிவித்துள்ளன.

மேலும், 2020 இறுதிக்குள், 6 ஜி சேவையை அறிமுகம் செய்யவும் சீனா திட்டமிட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close