விமானம் தாங்கி போர் கப்பலை தயாரிக்கும் சீனா !

  டேவிட்   | Last Modified : 08 May, 2019 08:05 am
warship-in-china

மிகப்பெரிய விமானம் தாங்கி போர்க்கப்பலை சீனா தயாரிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

மிகப் பெரிய விமானம் தாங்கி போர்க் கப்பலை சீனா தயாரிப்பதாகவும், இந்த போர்க்கப்பல் சீனா தயாரிக்கும் மூன்றாவது விமானம் தாங்கிய போர்க் கப்பல் எனவும், அமெரிக்காவைச் சேர்ந்த பாதுகாப்பு மையம் எடுத்துள்ள செயற்கைகோள் படங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close