[X] Close

ஐரோப்பா

ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு ரூ.81 கோடி அபராதம்!

பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட விவரங்களை திருடி, அவற்றை வர்த்தக நோக்கங்களுக்கு பயன்படுத்தியதற்காக, ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு இத்தாலி ரூ.81 கோடி அபராதம் விதித்துள்ளது. ஐரோப்பாவில் 5 கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.