71 பயணிகளுடன் ரஷ்ய விமானம் விபத்து!

  SRK   | Last Modified : 11 Feb, 2018 08:21 pm


ரஷ்ய நாட்டை சேர்ந்த சிறிய ரக பயணிகள் விமானம் ஒன்று இன்று மாஸ்கோவில் இருந்து கிளம்பியவுடன் விபத்துக்குள்ளானது. அந்த விமானத்தில் 71 பயணிகள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானம் மாயமானதாக தகவல்கள் வெளியானவுடன், ரஷ்ய அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது விமானத்தில் பாகங்கள் ஆங்காங்கே விழுந்திருந்தது கண்டறியப்பட்டது. அதில் பயணம் செய்த விமானி, பணியாளர்கள் பயணிகள் என எல்லோரும் இறந்ததாக கருதப்படுகிறது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close