விண்வெளி குப்பைகளை அகற்ற போகும் ஐரோப்பாவின் செயற்கைக்கோள்

  Padmapriya   | Last Modified : 06 Apr, 2018 11:10 pm

விண்வெளியில் குவிந்துகிடக்கும் 7500 டன் குப்பைகளை அகற்ற ஐரோப்பா செயற்கைக்கோளை அனுப்பியது. வரும் மே மாதம் முதல் விண்வெளிக் குப்பைகளை அகற்றும் தனது பணியை துவங்கும். 

விண்வெளிக்கு அனுப்பப்படும் உலக நாடுகள் பலவற்றின் செயற்கைக்கோள்கள் பழுதடைந்தும் காலாவதியாகியும் விண்வெளியி குப்பைகளாக தங்கிவிடுகின்றன. இதுவரை அங்கு சுமார் 7,500 டன்  செயற்கைகோள்கள் தங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பூமியில் குப்பைகளால் பல மோசமான விளைவுகள் ஏற்படுவதுபோல, விண்வெளி குப்பைகளால் எந்த நேரமும் பூமிக்கே ஆபத்து ஏற்படும் பலமுறை எச்சரிக்கப்பட்டுவிட்டது. 

இந்த நிலையில், ஐரோப்பாவிலிருந்து சமீபத்தில் ஒரு செயற்கைக்கோள் ஏவப்பட்டது. இந்த செயற்கைக்கோளின் பணி விண்வெளி நிலையத்திற்கு சென்று, அங்கிருந்து விண்வெளியில் உள்ள குப்பைகளை அகற்றும் வேலையை செய்யுமாம். 


சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close