ரஷ்யாவில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

  Newstm Desk   | Last Modified : 15 Nov, 2018 10:06 am
earthquake-of-magnitude-6-5-rocks-russia-s-kamchatka-peninsula

ரஷ்யாவின் கிழக்கு கடற்கரை பகுதியான காமசட்கா தீபகற்பத்தை ஒட்டிய கடல்புரத்தில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 

ரஷ்யாவில் காமசட்கா தீபகற்ப பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 6. 1 என்ற அளவில் இந்த நிலநடுக்கம் பதிவானது. இதனைத் தொடர்ந்து பலமுறை அங்கு நில அதிர்வுகளும் உணரப்பட்டன. நிலநடுக்க பீதியால் கரையோரம் வசித்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. 

சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை. கடந்த மாதம் இதே தேதியில் 5. 7 என்ற அளவில் ஒரே நாளில் மூன்று முறை நிலநடுக்கம் பதிவானது.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close