ஐரோப்பிய நாடுகளில் கடும் பனிப்பாெழிவு

  ஸ்ரீதர்   | Last Modified : 11 Jan, 2019 02:31 pm
red-alert-to-european-countries

 


ஐரோப்பிய நாடுகளில் கடும் பனிப்பொழிவு , உறைபனி ஏற்பட்டுள்ளதால் அங்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. 

இந்நிலையில் உச்சகட்டமாக ஜெர்மனியில் நிலவி வரும் கடுமையான பனிபொழிவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. 

அடுத்த சிலநாட்களில் பனி விழும் அளவு 6 அடி வரை இருக்கும் என்று ஜெர்மனி வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. இதனால் ஜெர்மனி, ஆஸ்திரியா உள்ளிட்ட நாடுகளில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

newstm.in
 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close