பிரெக்ஸிட் காலக்கெடு அக்.31 வரை நீட்டிப்பு: ஐரோப்பிய கூட்டமைப்பு

  Newstm Desk   | Last Modified : 12 Apr, 2019 07:30 am
brexit-uk-and-eu-agree-delay-to-31-october

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் நடவடிக்கையான பிரெக்ஸிட்டுக்கான காலக்கெடுவை அக்டோபர் மாதம் 31-ந் தேதி வரை நீட்டிக்க ஐரோப்பிய கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. 
 
பிரெக்ஸிட்டுக்கான காலக்கெடு இன்று (12ஆம் தேதி) முடிவடைய இருந்த நிலையில், இங்கிலாந்து நாட்டின் எம்.பி.க்கள் பிரெக்ஸிட்டை தாமதப்படுத்தும் மசோதா ஒன்றை நிறைவேற்றி அதற்கு ராணி எலிசபெத்தின் ஒப்புதலையும் பெற்றுள்ளனர்.  இந்த விவகாரம் தொடர்பாக ஐரோப்பிய கூட்டமைப்பு தலைவர்கள் பெல்ஜியத்திரல் ஆலோசனை மேற்கொண்டனர்.  இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பிரெக்ஸிட்டுக்கான காலக்கெடுவை அக்டோபர் மாதம் 31-ந் தேதி வரை நீட்டிக்க ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close