மோடியின் திட்டத்துக்கு ஸ்வீடன் பிரதமர் பாராட்டு

  Padmapriya   | Last Modified : 18 Apr, 2018 04:19 pm

மோடி பேச்சு:

இந்தியாவின் வளர்ச்சிக்கு, ஸ்வீடன் எந்த வகையில் உதவ முடியும் என விரிவாக ஆலோசித்தோம். இரு நாடுகளும் இணைந்து, தங்கள் நாட்டு வளர்ச்சிப் பணிகளுக்கு ஒருவொருக்கொருவர் உதவ, ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன என்றனர்.

மோடிக்கு பாராட்டு

ஸ்டாக்ஹோமில் ஸ்டீபன் லோவன் செய்தியாளர்களிடம் கூறும்போது, இந்தியாவின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு நாங்கள் ஆதரவளிக்கிறோம். மேக் இன் இந்தியா திட்டத்தில் சுவீடன் முக்கிய பங்காற்றுகிறது. இத்திட்டத்திற்காக பிரதமர் மோடியை நான் பாராட்டுகிறேன். இந்த கண்டுபிடிப்புக்கள், உருவாக்கம் இந்தியா மட்டுமின்றி வளரும் நாடுகளின் முன்னேற்றத்திற்கும் பெரிதும் துணையாக இருக்கும் என்று நம்புகிறேன் என்றார்.

லண்டன் சென்ற பிரதமர், அங்கு அமைக்கப்பட்டுள்ள சட்ட மேதை அம்பேத்கர் சிலையை திறந்து வைத்து, மரியாதை செலுத்தினார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close