நடுவானில் வெடித்துச் சிதறிய ஈரான் பயணிகள் விமானம்..

  முத்துமாரி   | Last Modified : 18 Feb, 2018 01:53 pm


60 பயணிகளுடன் சென்ற ஈரான் பயணிகள் விமானம் ஒன்று நடுவானில் வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது. ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து யஸ்சூஜ் என்ற பகுதிக்கு விமானம் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் பயணித்த பயணிகளின் நிலைமை குறித்து இதுவரை எந்தத் தகவலும் இல்லை. பயணிகள் அனைவரும் உயிரிழந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. தற்போது  சம்பவ இடத்திற்கு மீட்புப் படையினர் விரைந்துள்ளனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close