• சென்னையில் குடிநீர் இணைப்பு பெற புதிய இணையதளம்!
  • திகார் சிறையில் கைதிகள் மீது தாக்குதல் நடத்தியதாக தமிழக காவல்துறை மீது வழக்கு
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • சபரிமலை தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் கிடையாது: கேரள முதல்வர் மீண்டும் திட்டவட்டம்

சிரியாவில் 2 வாரங்களில் 1000 பேர் பலி

  PADMA PRIYA   | Last Modified : 10 Mar, 2018 06:34 pm

கிழக்கு சிரியாவில் கடந்த 2 வாரங்களில் நடைபெற்ற தாக்குதல்களில் 1000 பேர் கொல்லப்பட்டதாக எல்லை தாண்டிய மருத்துவர்கள் அமைப்பு (MSF) தெரிவித்துள்ளது.

கிழக்கு சிரியாவில் உள்ள கூட்டா பகுதியில் கடந்த இரண்டு வாரங்களில் நடைபெற்ற தாக்குதல்களில் சுமார் 1000 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 4800க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் என்றும் எல்லை தாண்டிய மருத்துவர்கள் அமைப்பு (MSF) தெரிவித்துள்ளது.

ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் சிரியாவில் 30 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு உத்தரவிட்ட நிலையிலும் அங்கு சிரிய ராணுவத்தின் தாக்குதல் தொடர்வது குறிப்பிடத்தக்கது.


சிரியாவில் அரசுப் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் போர் நீடித்து வருகிறது. கிளர்ச்சியாளர்களை அழிக்கிறோம் என்ற பெயரில் அப்பாவி மக்கள் பலரை சிரிய ராணுவம் கொன்று குவிக்கிறது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close