சிரியாவின் கனமான சூழல்; கண்ணீர் புகைப்படங்கள்

  PADMA PRIYA   | Last Modified : 26 Feb, 2018 09:37 am

சிரியாவில் நடத்தப்பட்டு வரும் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான தாக்குதலில் அப்பாவி மக்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டு வருகின்றனர். ஏராளமான குழந்தைகள் படுகொலைக்கு ஆளாகின்றனர். கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்ட மக்களின் புகைப்படங்கள் பொதுமக்கள் உலக மக்களின் இதயத்தை நொருக்கும் விதமாக உள்ளது. படங்களின் தாக்கம் சிரியாவின் நரக நிலையை காட்டுவதாக உள்ளது.

இந்த நிலையில் தாக்குதலுக்கு உள்ளான சிறுமி ஒருவர் தனது உயிர் பிரியும் தருவாயிலும் அவரது உடன்பிறந்தவரை காப்பற்றுவதற்காக உதவ முற்படுவதாக இருக்கும் இந்தப் புகைப்படம் நெஞ்சை உருக்குவதாக அமைந்துள்ளது. இந்தப் படம் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்படுகிறது.

தன் சுயலாபத்துக்காக அடுத்த தலைமுறையையே கொன்றழிக்கத் துடிக்கும் மனிதர்கள் மத்தியில் சிறுமியின் இந்த செயல்தான் போர் குணம் கொண்டோரின் கண்களுக்குத் தெரியாதா?

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close