ஓரின சேர்க்கையாளராக இருந்தேன்: பிலிப்பைன்ஸ் அதிபர் 

  டேவிட்   | Last Modified : 06 Jun, 2019 08:04 am
philippines-duterte-claimed-he-was-once-gay-but-now-cured

ஓரின சேர்க்கையாளராக இருந்து வந்து, தற்போது குணமடைந்திருப்பதாக பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ துதர்தே பேசி இருப்பது அந்நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ துதர்தே ஜப்பானுக்கு அரசு முறை பயணமாக சென்றிருந்தபோது, மக்களை சந்தித்து அவர்கள் மத்தியில் உரையாற்றினார்.  அப்போது அவர்,  அண்டோனியோ டிரில்லேன்ஸ் ஒரு ஓரின சேர்க்கையாளர் என்றும், தானுனும் ஓரின சேர்க்கையாளராக இருந்து தற்போது குணமாகி வருவதாகவும், குறிப்பிட்டார். 

ரோட்ரிகோ துதர்தே தனது அரசியல் எதிரியை விமர்சிப்பதற்காக இப்படி குறிப்பிட்டிருந்தாலும், அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, ஓரின சேர்க்கையாளர்கள் அவருக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close