குவைத் அதிகாரியின் பர்ஸை திருடிய பாகிஸ்தான் நிதித்துறை அதிகாரி!

  Newstm Desk   | Last Modified : 01 Oct, 2018 02:56 pm
pakistani-finance-ministry-officer-steals-kuwaiti-diplomat-s-wallet

குவைத் நாட்டில் நடந்த கூட்டம் ஒன்றில் அந்நாட்டு அதிகாரியின் பர்ஸை பாகிஸ்தான் நிதித்துறையின் முதலீட்டுச் செயலாளர் திருடிய வீடியோ இணையத்தில்  வைரலாகி வருகிறது. 

இஸ்லாமாபாத்தில் கடந்த இரு நாட்களுக்கு முன் குவைத் நாட்டு அதிகாரிகளை அழைத்து பாகிஸ்தான் அரசு முதலீடு திட்டங்கள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. இந்தக் கூட்டத்தின் இடையே அனைவரும் விருந்துக்காக வெளியே சென்ற போது குவைத் நாட்டு அதிகாரி ஒருவரின் பர்ஸை பாகிஸ்தான் நிதித்துறையின் முதலீட்டுச் செயலாளர் திருடியுள்ளார். 

 

— Faran Mahboob (@FaranMahboob1) September 29, 2018

 

இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி உள்ளது இதுகுறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close