சவுதி இளவரசர் இன்று பாகிஸ்தான் பயணம்

  ஸ்ரீதர்   | Last Modified : 17 Feb, 2019 03:02 pm
saudi-crown-prince-mbs-arrives-in-islamabad-today

சவுதி அரேபிய நாட்டு இளவரசர் அரசு முறை பயணமாக இன்று பாகிஸ்தான் செல்லவுள்ளார். 

சவுதி அரேபிய நாட்டு இளவரசர் முகமது பின் சல்மான் அரசு முறை பயணமாக இன்று பாகிஸ்தான் செல்கிறார். தலைநகர் கராச்சியில் அவருக்கு அரசு சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், ராணுவ தளபதி ஜாவத் பஜ்வா அதிபர் ஆரிப் ஆல்வி ஆகியோருடன் இளவரசர் சல்மான் பேச்சுவார்த்தை நடத்துகிறார். மேலும் அந்நாட்டு அமைச்சர்களுடன் அவர் கலந்துரையாடுகிறார்.

இளவரசராக பதவியேற்ற பின் முதன் முறையாக சல்மான் பாகிஸ்தான் செல்கிறார். புல்வாமா தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்த இளவரசர் சல்மான் பாகிஸ்தான் செல்லவிருப்பது குறிப்பிடதக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close