புல்வாமா தாக்குதல்- விவசாயிகள் பதிலடி- பாகிஸ்தானில் தக்காளி விலை உயர்வு...

  ஸ்ரீதர்   | Last Modified : 25 Feb, 2019 04:01 pm
pakistan-tomato-is-being-sold-at-rs-250-per-kg

புல்வாமா தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு தக்காளி ஏற்றுமதி செய்வதை மத்திய பிரதேசம், டெல்லியைச் சேர்ந்த விவசாயிகள் முழுவதுமாக நிறுத்தியுள்ளனர். இதனால், அந்நாட்டில் தக்காளி விலை கிலோவுக்கு 250 ரூபாயாக உயர்ந்தது.

ஜம்மு-காஷ்மிரின் புல்வாமாவில் கடந்த 14-ம் தேதி நிகழ்த்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இதன் பின்னணியில் பாகிஸ்தானின் தீவிரவாத இயக்கமான ஜெய்ஷ்- இ-முகமது இருப்பது தெரியவந்தது.

இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு தக்காளி ஏற்றுமதி செய்து வந்த மத்திய பிரதேசம் மற்றும் டெல்லி மாநில விவசாயிகள் அதனைமுழுவதுமாக நிறுத்திவிட்டனர். இதன் காரணமாக, பாகிஸ்தானில் தக்காளி வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால், அங்கு தக்காளியின் விலை கிலோவுக்கு .250 ரூபாயாக உயர்ந்துள்ளது.
newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close