பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் தலைமை அலுவலகத்தில் தீ விபத்து!

  Newstm Desk   | Last Modified : 08 Apr, 2019 04:45 pm
fire-reported-at-pakistan-pm-imran-khan-s-office

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் தலைமை அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பிரதமர் இம்ரான் கான் 5வது தளத்தில் இருந்த  நிலையில், 6வது தளத்தில் திடீரென தீ பற்றியுள்ளது. 

தீ பரவியதை அடுத்து, உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புப்படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில், பிரதமர் உள்பட யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close