பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் மருத்துவமனையில் அனுமதி

  ஸ்ரீதர்   | Last Modified : 31 May, 2019 10:59 am
musharraf-s-health-deteriorates-rushed-to-hospital

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பின் உடல் நிலை மோசமானதால் அவர் துபாயில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் கடந்த 2016ம் ஆண் முதல் துபாயில் வசித்து வருகிறார். நரம்பு தளர்ச்சி நோயால் அவதிப்பட்ட வந்த அவர் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் அவரின் உடல்நிலை நேற்று மோசமடைந்தது. இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close