ராணுவ அதிகாரிகளுக்கு மரண தண்டனை வழங்கிய பாகிஸ்தான் நீதிமன்றம்

  ஸ்ரீதர்   | Last Modified : 31 May, 2019 12:43 pm
pakistani-army-general-given-life-sentence-on-spying-charges

ராணுவ ரகசியங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தெரிவித்தாக ஒரு ராணுவ அதிகாரி மற்றும் ஒரு மருத்துவருக்கு மரண தண்டனையும் மற்றுமொரு அதிகாரிக்கு ஆயுள் தண்டனையும் விதித்து பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டு ராணுவ ரகசியங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தெரிவித்ததாகவும், உளவு பார்த்ததாகவும் ஒரு மருத்துவர் மற்றும் 2 ராணுவ அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இது குறித்து விசாரணை நடத்தி வந்த ராணுவ நீதிமன்றம் ஜாவித் இக்பால் என்ற ராணுவ அதிகாரிக்கு ஆயுள் தண்டனையும், ராஜா ரிஸ்வான் என்ற அதிகாரி மற்றும் வாசிம் அக்ரம் என்ற மருத்துவருக்கும் மரண தண்டை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close