ஜம்மு-காஷ்மீர் விவகாரம் குறித்து ஐ.நா. சபையில் முறையிடுவோம்: பாக்., பிரதமர் இம்ரான் கான்

  Newstm Desk   | Last Modified : 06 Aug, 2019 08:50 pm
we-will-take-the-case-of-kashmir-to-the-united-nations-pakistan-prime-minister-imran-khan

ஜம்மு-காஷ்மீர் விவகாரம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் முறையிட உள்ளோம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். 

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து திரும்ப பெறப்பட்டதை அடுத்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்  அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில், காஷ்மீர் விவகாரத்தை  ஐக்கிய நாடுகள் சபைக்கு கொண்டு செல்வோம். இந்தியாவில் சிறுபான்மையினர் நடத்தப்படுவது குறித்து சர்வதேச சமூகத்தின் முன் எடுத்துரைப்போம்’ என்று பேசியுள்ளார்.

மேலும், ஜம்மு-காஷ்மீரின் லடாக்கை யூனியன் பிரேதசமாக அறிவிக்கப்பட்டதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close