சிறப்பு அந்தஸ்து திரும்ப பெற்றது சரியானதே - கில்கிட் பல்டிஸ்தான் ஆய்வாளர்கள் கருத்து

  அபிநயா   | Last Modified : 14 Sep, 2019 10:18 am
scrapping-of-articles-370-and-35a-are-good-for-jammu-kashmir-gilgit-baltistan

ஜம்மு - காஷ்மீருக்குக்கான சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35A - வை இந்தியா திரும்பப் பெற உத்தரவிட்டது நல்ல முடிவே என கில்கிட் பல்டிஸ்தான் ஆர்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி-யில் உள்ள கில்கிட் பல்டிஸ்தான் ஆய்வு நிறுவனத்தின் தலைவர், செங்கி ஹெச். செரிங் கூறுகையில், " இந்த சட்டப்பிரிவுகளால் ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதம் தலைத் தூக்கிக் ஆடிக் கொண்டிருந்தது. எனவே அவற்றைத் திரும்பப் பெற்றது சரியானதே".
 இதற்கிடையில், காஷ்மீரின் மிக முக்கியமான  ஜாமியத் உலாமா - ஐ - ஹிந்த் என்ற முஸ்லீம் அமைப்பு, காஷ்மீர் இந்தியாவுடன் இணைவதற்கு முழு ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆகஸ்ட் 5 - ம் தேதி, ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற்று அதை 2 யூனியன் பிரதேங்களாக பிரிக்கப்போவதாக மத்திய அரசு அறிவித்து அதை அமல்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close